Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை கடத்தும் சைக்கோ; கண் தெரியாத நயன்தாரா! – வெளியானது நெற்றிக்கண் ட்ரெய்லர்!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (13:03 IST)
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான நெற்றிக்கண் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

பெண்களை கடத்தி கொல்லும் சைக்கோ கொலையாளியை (அஜ்மல்) கண் தெரியாத நாயகி நயன்தாரா எப்படி வீழ்த்துகிறார் என்பது சுவாரஸ்யமான த்ரில்லர் கதையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த படம் ஆகஸ்டு 13 அன்று வெளியாகிறது.

நெற்றிக்கண் ட்ரெய்லரை காண…

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments