Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலி எடுத்துக்கொடுத்த கமலஹாசன்- சினேகனின் திருமண புகைப்படங்கள்!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (12:54 IST)
கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பின் பாண்டவர் பூமி படத்தில் அனைத்துப் பாடல்களும் எழுதியதன் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் சினேகன்.


பிக்பாஸ் 1 சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற இவர் சாமி, சூரரைப் போற்று, ராம் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளார். 

இந்நிலையில் தமிழ் நடிகையான கன்னிகா என்பவருடன் சினேகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களின் திருமணம் கமலஹாசன் முன்னிலையில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெண்டில் வுமன் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி… டைட்டில் அறிவிப்பு!

சமீப வருடங்களில் சிறந்த சினிமா அனுபவம்.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய ராஜமௌலி!

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால்!

ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்… மேடையில் அறிவித்த விஷால் & தன்ஷிகா!

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்