Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலரைப் பிரிந்தாரா எமி ஜாக்சன்?

காதலரைப் பிரிந்தாரா எமி ஜாக்சன்?
, வியாழன், 29 ஜூலை 2021 (11:11 IST)
நடிகை எமி ஜாக்சன் தனது காதலரை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதராசப் பட்டணம் படம் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன் தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் இப்போது இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடங்கியது அண்ணாத்த டப்பிங்… கலந்துகொண்ட ரஜினிகாந்த்!