Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் படத்தில் இணைந்த நீரவ் ஷா – விரைவில் படப்பிடிப்பு !

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (16:53 IST)
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் 2 படத்தில் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான துப்பறிவாளன் படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.

இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக முதலில் ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் பின்னர் இளையராஜா இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற நீரவ் ஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் துப்பறியும் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பட்டுள்ள திரைக்கதைக்கு நம்பிக்கை சேர்க்கும் விதத்தில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள பேக்கர் தெரு (ஷெர்லாக் ஹோல்ம்ஸின் வீடு இருந்த இடம் ) படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்தாண்டு இறுதியில் படக்குழு படப்பிடிப்புக்காக இங்கிலாந்து செல்ல இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments