’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு?

Webdunia
திங்கள், 9 மே 2022 (18:30 IST)
விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு  காதல் திரைப்படம் இந்த வாரத்துடன் அனேகமாக திரையரங்குகளில் இருந்து தூக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகிறது 
 
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி நல்ல வசூல் அளித்தது. நான்கு நாளில் இந்த படம் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படம் 48.5 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாகவும் வரும் வியாழக்கிழமைக்குள் இந்த படம் 50 கோடி ரூபாய்வரை வசூல் செய்துவிடும் என்றும் கூறப்படுகிறது 
 
வரும் வெள்ளியன்று சிவகார்த்திகேயனின்  டான் திரைப்படம் வெளியாக இருப்பதால் அதற்குள்  இந்த படம் 50 கோடி வசூல் செய்வது என்பதே மிகப்பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது 
 
முப்பத்திமூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் லாபத்தை நோக்கி தற்போது சென்று கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி - கமல் படத்தை இயக்கும் வாய்ப்பை மறுத்தாரா ப்ரதீப் ரங்கநாதன்?

அஜித் 64 படத்துக்குட் டைட்டில் வச்சாச்சு… ஆனா அறிவிப்பதில் இப்படி ஒரு சிக்கலா?

கிடப்பில் போடப்பட்டதா ஹரி & பிரசாந்த் இணையவிருந்த படம்?

பராசக்தி படத்தை வாங்கத் தயங்கும் ஓடிடி நிறுவனங்கள்… பின்னணி என்ன?

தூசு தட்டப்படும் ரவி மோகனின் ‘ஜீனி’… முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments