Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“பாத்தது போதும் சீக்கிரம் சொல்லு”… அடடே சுந்தரா டிரைலர் கிளிம்ப்ஸ்

“பாத்தது போதும் சீக்கிரம் சொல்லு”… அடடே சுந்தரா டிரைலர் கிளிம்ப்ஸ்
, திங்கள், 30 மே 2022 (12:17 IST)
நானி மற்றும் நஸ்ரியா நடிப்பில் அடடே சுந்தரா படத்தின் டிரைலர் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நானி தற்போது Ante Sundaraniki என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழில் அடடே சுந்தரா என பெயரிடப்பட்டு இந்த படம் ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் ஜூன் 2 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது டிரைலர் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. 30 வினாடிகள் ஓடும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“அந்த 60 நிமிடமும் வாழ்நாளில் மறக்க முடியாது”… ரஜினியை சந்தித்த பின் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி