கட்டியணைத்த நயன்தாராவுடன் ரொமான்டிக் செல்ஃபி வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (12:30 IST)
இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் காதலர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவ்வப்போது நயன்தாராவுடன் அவுட்டிங் சென்று ரொமான்டிக் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவார் விக்னேஷ் சிவன். 
 
இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனை கட்டியணைத்திருக்கும் ரொமான்டிக் செல்ஃபி புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இந்த போட்டோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் பிச்சு உதறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

அடுத்த கட்டுரையில்
Show comments