Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலருடன் தனி விமானத்தில் பறந்த நயன்தாரா

காதலருடன் தனி விமானத்தில் பறந்த நயன்தாரா
, சனி, 10 ஏப்ரல் 2021 (18:07 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தற்பொழுது ரஜினியுடன் அண்ணாத்தா, மலையாளத்தில் நிழல்,  அவரது காதலர் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதல் ஜோடிகள் என்பது எல்லோரும் தெரிந்தது என்றாலும் அவர்களின் சுற்றுலா ,புகைப்படம் உள்ளிட்டவைகளும் அவர்களைப் பற்றிய செய்திகளும் வைரலாகும்.

அந்த வகையில், இன்று தனி விமானத்தில் நயன் தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் பறந்து செல்வது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவில் ஓணம் கொண்டாட இருவரும் தனி விமானத்தில் பறந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’மாமனிதன்’’ படத்தில் இளையராஜா பாடலை பாராட்டிய நடிகர் கார்த்தி..