Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு??

நயன்தாரா   அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு??
, புதன், 17 மார்ச் 2021 (19:20 IST)
தென்னிந்தி
ய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தற்போது இவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டுகாதல் என்ற படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

இப்படத்தின் இவர்களுடன் இணைந்து நடிகை சமந்தாவும் நடித்துவருகிறார்.

இப்படத்தில் நடித்துவரும் அதேசமயம் ரஜினியின் அண்ணாத்த மற்றும் மலையாளத்தில் நிழல் போன்ற படங்களிலும் நயன்தாரா நடித்துவருகிறார்.

மலையாள படமான நிழல் என்ற படத்தில் குஞ்சாக்கோ போபன் என்பவர் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார்.

கேரளாவில் தற்போது இரவு நேரக் காட்சிக்கு அனுமதியில்லை; வரும் ஏப்ரல் 2 ஆம் வாரத்திற்குள் இரவு காட்சிக்கு அனுமதி கிடைத்துவிட்டால் இப்படம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல சீரியல் இயக்குநர் திருமுருகனின் அடுத்த படைப்பு !