Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல சீரியல் இயக்குநர் திருமுருகனின் அடுத்த படைப்பு !

Advertiesment
பிரபல சீரியல் இயக்குநர் திருமுருகனின் அடுத்த படைப்பு !
, புதன், 17 மார்ச் 2021 (19:12 IST)
சன் தொலைக்காட்சியில் மெட்டி ஒலி சீரியல் இயக்கிப் புகழ் பெற்றவர் திருமுருகன்.

இவரது திரைக்கதையில் அமைந்த அத்தனை சீரியல்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 பின்னர் இவரது இயக்கத்தில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மக்கள் மத்தியில் சினிமா இயக்குநராக அறிமுகம் செய்தது.

ஆனால் கமர்சியலாக வெற்றி பெற எம்மகன் எனென்ற படத்தை எடுத்தார். அது இவரை சினிமாவில் தன அடையாளப்படுத்தியது.

பின்னர் நாதஸ்வரம் சீரியல் பெரும்வரவேற்பைப் பெற்றது.  இதையடுத்து 2018 ஆம் ஆண்டு இவர் முதல்  ஒளிபரப்பாகிவரும் கல்யாணவீடு சீரியல் 2020 ஆம் ஆண்டுவரை 600 எபிசோட்டுகளை கடந்துள்ளது.

இந்நிலையில் யூடியுப் சேனலில் திருமுருகன் கூறியுள்ளதவாது: நீண்ட நாட்களுக்குப் பிறகு நேயர்களுக்காக குட்டிக்கதைகள், ஆன்மீகக் கதைகள் சேனலில் வரவுள்ளது என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் சூப்பர் அப்டேட்!