Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸா?

நயன்தாராவின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸா?
, புதன், 5 மே 2021 (20:43 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு திரைப்படங்களை ஓடிடியில் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் போது மேலும் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாக வரிசையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
குறிப்பாக நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண் திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
இந்த படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று சுமார் 40 கோடி ரூபாய்க்கு பேசி வருவதாகவும் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது மேலும் த்ரிஷாவின் ராக்கி உள்பட பல திரைப்படங்கள் ஏற்கனவே ஓடிடியில் ரிலீசாக உள்ளது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிருத்திகா உதயநிதி படத்தில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்டது உண்மையா?