Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணிரத்னம் இயக்கிய 26 படங்கள்… மொத்தமாக ஓடிடிக்கு செல்கிறது!

மணிரத்னம் இயக்கிய 26 படங்கள்… மொத்தமாக ஓடிடிக்கு செல்கிறது!
, வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (08:38 IST)
இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 26 படங்களையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் முன்னணி திரை இயக்குனராக அறியப்படுபவர் மணிரத்னம். இத்தனைக்கும் அவர் மிகப்பெரிய ஹிட் ஒன்று கொடுத்து 22 வருடங்களாகிவிட்டன. அவர் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படம்தான் அவருக்கு வெற்றியைப் பெற்று தந்தது. ஆனாலும் அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் இப்போது ஓடிடிக்களில் படங்கள் ரிலிஸாவது அதிகரித்துள்ள நிலையில் மணிரத்னம் இதுவரை இயக்கியுள்ள 26 படங்களும் மொத்தமாக ஓடிடியில் ரிலீஸாக பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிய தொடக்கூடாது… அண்ணாத்த படக்குழுவினருக்கு கட்டுப்பாடு!