Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னுடைய அடுத்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டைக் கொடுத்த நயன்தாரா!

vinoth
செவ்வாய், 9 ஜனவரி 2024 (09:22 IST)
நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்களில் ஜவான் தவிர எந்த படமும் வெற்றிப் படமாக அமையவில்லை.இந்நிலையில் இப்போது ஒய்நாட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் சித்தார்த் மற்றும் மாதவன் ஆகியோருடன் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘டெஸ்ட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்போது சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதைக்களம் என்பதால் விரைவில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த பட ஷூட்டிங் நடக்க உள்ளதாம்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நயன்தாரா இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments