Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயங்கி நின்ற பெண்ணுக்கு தாங்களாகவே செல்பிக்கு போஸ் கொடுத்த நயன் - விக்கி!

Advertiesment
nayan
, திங்கள், 23 மே 2022 (15:11 IST)
தயங்கி நின்ற பெண்ணுக்கு தாங்களாகவே செல்பிக்கு போஸ் கொடுத்த நயன் - விக்கி!
நயன்தாராவுடன் செல்பி எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தயக்கத்துடன் இருந்த பெண்ணை பார்த்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாங்களாகவே அந்த பெண்ணுடன் சென்று செல்பிக்கு போஸ் கொடுத்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா விரைவில் திருமணம் செய்ய இருக்கும் நிலையில் இருவரும் சமீபத்தில் திருச்சி சென்றனர்
 
திருச்சி விமான நிலையத்தில் அவருடன் செல்பி எடுக்க பலர் முற்பட்டனர். அப்போது ஒரு பெண் நயன்தாராவுடன் செல்பி எடுக்க அனுமதி பெறலாம என தயங்கி கொண்டே நின்றார் 
 
அவரை பார்த்த நயன்தாரா தானாகவே முன்வந்து அவருக்கு செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் தேவரகொண்டா- சமந்தா இணைந்த குஷி… பரபரப்பாக நடக்கும் ஷூட்டிங்… வெளியான லேட்டஸ்ட் தகவல்