தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இருவம் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் வரும் ஜூன்6 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகிறது.
பிரமாண்டமான திருமணத்திற்கான வேலைகள் தற்போது ஒரு குடும்பத்தினரும் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் நயன் தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் தமிழகத்திலுள்ள ஆலயங்களுக்குச் சென்று வந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலான நிலையில், இன்று இவர்கள் இருவரும் சென்னை அடுத்துள்ள மபாபலிபுரத்திற்குச் சுற்ற்லா சென்றுள்ளனர்.