நயன்தாரா கூறியதை கேட்டு அதிர்ந்த தொகுப்பாளர் ஜாக்குலின்

Webdunia
புதன், 22 நவம்பர் 2017 (12:46 IST)
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து கடந்த 9ஆம் தேதி வெளியான 'அறம்' திரைப்படத்துக்கு அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை இயக்கிய கோபி நயினாருக்கும், நயன்தாராவுக்கும் பாராட்டுகள் குவிந்து  வருகின்றன. 

 
இந்நிலையில் இதை தொடர்ந்து இவர் அரை டஜன் படங்களில் நடித்து வருகின்றார். பிரபல தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருப்பவர் ஜாக்குலின். இவர் அடையாளமே தெரியாத அளவுக்கு ஸ்லிம்  பியூட்டியாகி இருப்பதற்கு காரணம் உள்ளது. அவர் புதிய படம் ஒன்றுல் நடிப்பதுதானாம்.
 
நயன்தாரா அடுத்து நடித்து வரும் ஒரு படத்தில் பிரபல தொகுப்பாளர் ஜாக்லினும் நடிக்கின்றாராம். இந்நிலையில் ஜாக்குலின்  முதன் முறையாக செட்டிற்கு செல்லும் போது நயன்தாராவை பார்த்து பேசலாமா? வேண்டாமா? என யோசித்து வந்தாராம். உடனே நயன்தாரா இவரை பார்த்ததும் ஹாய் ஜாக்லீன் எப்படி இருக்கீங்க? என்று கேட்க, ஜாக்லீன் ஷாக் ஆகிவிட்டாராம். அதை  தொடர்ந்து மேடம் என்னை உங்களுக்கு தெரியுமா?’ என்று ஜாக்லீன் கேட்டதற்கு, ‘நீங்கதானே விஜய் டிவியில் இருக்கீங்க’  என்று கூறி அதிர்ச்சியடைய வைத்தாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments