சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய விஜய் தயாரிப்பாளர்

Webdunia
புதன், 22 நவம்பர் 2017 (12:19 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது.



சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். ஃபஹத் ஃபாசில், வில்லனாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

டிசம்பர் 22ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தின் சென்னை விநியோக உரிமையை, எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. செங்கல்பட்டு உரிமையை, விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அவுட்ரேட், மினிமம் கியாரண்டி முறையில் வாங்காமல், விநியோக உரிமையில் வாங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன்.. சமந்தா கணவர் ராஜ் முதல் மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments