Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் அடுத்தபடம் உங்களுக்குதான்… இயக்குனருக்கு வாக்குறுதி கொடுத்த நயன்தாரா!

என் அடுத்தபடம் உங்களுக்குதான்… இயக்குனருக்கு வாக்குறுதி கொடுத்த நயன்தாரா!
, சனி, 15 மே 2021 (13:58 IST)
ஈரம் அறிவழகன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளாராம் நயன்தாரா.

ஈரம் படம் மூலமாக கவனம் ஈர்த்தவர் அறிவழகன். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னதாக நயன்தாராவுக்கு ஒரு கதை சொல்லி இருந்தார். அந்த படத்துக்கான முன் தயாரிப்பு பணிகளும் நடந்து வந்தன. ஆனால் நயன்தாராவின் மற்ற படங்களால் அந்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இப்போது திடீரென அறிவழகன் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம், நயன்தாரா. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை தங்களின் ரவுடி பிக்சர்ஸ் மூலமாகவே தயாரிக்கும் முடிவிலும் இருக்கிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலிஸாகாத படத்துக்கே இவ்வளவு டிமாண்டா? தமிழ் சினிமா நடக்கும் போட்டா போட்டி!