Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேருந்தில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கும் நயன்தாரா பட இயக்குனர்!

Advertiesment
பேருந்தில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கும் நயன்தாரா பட இயக்குனர்!
, செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:06 IST)
நடிகை நயன்தாரா இப்போது புதுமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்காக இரண்டு படங்களை நடிக்கிறார். அதில் ஒரு படத்தை எலி இயக்குனர் யுவ்ராஜ் இயக்க, மற்றொரு படத்தை வெங்கட் பிரபுவின் உதவியாளர் விக்னேஷ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு பேருந்துக்குள் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளதாம். அதற்காக ஒரு பேருந்தை வாங்கி சிக்கனமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம் இயக்குனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராணாவின் பேன் இந்தியா திரைப்படம்… இயக்குனர் மிலிந்த் ராவ் ஒப்பந்தம்!