Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

67-வது தேசிய திரைப்பட விருதுகள் - விருது வாங்கியோரின் முழு பட்டியல்!

Advertiesment
67-வது தேசிய திரைப்பட விருதுகள் - விருது வாங்கியோரின் முழு பட்டியல்!
, திங்கள், 22 மார்ச் 2021 (17:11 IST)
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. 

 
அந்த வகையில்  67-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. இதன் முழு விவரம் பின்வருமாறு... 
 
சிறந்த தமிழ்படம் - அசுரன்
சிறந்த தெலுங்கு திரைப்படம் - ஜெர்ஸி
ஜூரி விருது - ஒத்த செருப்பு
சிறந்த நடிகர் - தனுஷ்
சிறந்த நடிகை - கங்கனா ரனாவத் (மணி கர்னிகா, பங்கா)
சிறந்த உறுதுணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)
சிறந்த ஒளிப்பதிவாளர் - ரசூல் பூக்குட்டி
சிறந்த நடன இயக்குநர் - ராஜூ சுந்தரம்
சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாக விஷால் (கே.டி. என்கிற கருப்புதுறை)
சிறந்த இசையமைப்பாளர் - இமான் (விஸ்வாசம்)
சிறந்த இந்தி தரைப்படத்துக்கான விருது - மறைந்த சுஷாந்த் நடித்த சிச்சுசோரே
சிறந்த சினிமா விமர்சகருக்கான தேசிய விருது - கொல்கத்தாவை சேர்ந்த சோஹினி சத்தோபத்யாயா
சிறந்த இசையமைப்பாளர் - பிஷாக்ஜோதி 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷுக்கு 2 வது தேசிய விருது.. ஜிவி பிரகாஷ் வாழ்த்து