Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நானி கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தசரா படத்தின் முக்கிய அப்டேட்… இணையத்தைக் கலக்கும் போஸ்டர்!

நானி கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தசரா படத்தின் முக்கிய அப்டேட்… இணையத்தைக் கலக்கும் போஸ்டர்!
, சனி, 27 ஆகஸ்ட் 2022 (09:28 IST)
நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் தசரா திரைப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ திரைப்படம் உருவாக உள்ளது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்குகிறார். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றுவரும் நிலையில், சில்க் ஸ்மிதா ஓவிய பின்னணியில் நானி அமர்ந்திருக்கும் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திர்ச்சிற்றம்பலம் படத்தின் ‘மயக்கமா கலக்கமா’ பாடல் லிரிக் வீடியோ வெளியீடு