Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலர்ஃபுல் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்… இணையத்தில் வைரல்!

கலர்ஃபுல் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்… இணையத்தில் வைரல்!
, வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:07 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய புதிய கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். தான் நடித்த மகாநடி படத்துக்காக தேசிய விருது பெற்றவர். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது ஹோம்லி வேடங்களில் இருந்து மெல்ல மெல்ல கிளாமர் ரூட்டுக்கு மாறி வருகிறார் கீர்த்தி. அந்தவகையில் சமூகவலைதள பக்கத்தில் தன்னுடைய புதிய கிளாமர் புகைப்படங்களை அவர் பகிர, அது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு - திரிவிக்ரம் இணையும் புதிய படம் ! இன்று முக்கிய அறிவிப்பு