Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புடவை நழுவ ஆட்டம் போட்ட நந்திதா ஸ்வேதா - வீடியோ!

புடவை நழுவ ஆட்டம் போட்ட நந்திதா ஸ்வேதா - வீடியோ!
, வியாழன், 29 ஏப்ரல் 2021 (12:34 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
 
ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். 
 
தற்போது IPC 376 என்ற ஆக்‌ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்காக நேரத்தை செலவிட்டு வரும் நந்திதா ஸ்லீவ்லெஸ் சேலை உடுத்தி இடுப்பு கவர்ச்சியை காட்டி செம ஆட்டம் போட்ட கிளாமர் வீடியோ வெளியிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காட்டுறது தான் காட்டுறீங்க அப்புறம் எதுக்கு கை வச்சி மறைக்கணும்?