Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்லாத்தையும் ஏடாகூடமா காட்டிய ரேஷ்மா... மோசமான வீடியோ!

எல்லாத்தையும் ஏடாகூடமா காட்டிய ரேஷ்மா... மோசமான வீடியோ!
, செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (14:35 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.
 
இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
 
தற்போது ஜிவி பிரகாஷின் வணக்கம்டா மாப்பிள்ளை படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ரேஷ்மா தற்போது மோசமான ட்ரான்ஸ்பிரன்ட் உடையணிந்து உள்ளாடை மட்டும் இல்ல உள்ள இருக்கும் எல்லாத்தையும் காட்டி வீடியோ வெளியிட்டு இணையவாசிகளை முகம் சுளிக்க வைத்துவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்ரடிஷனல் மாடர்ன் இரண்டிலும் வெளுத்துக்கட்டும் விஜே அஞ்சனா!