Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்படி காட்டுறதுக்கு ஏன் போடணும்? சட்டை கழட்டிவிட்டு அதை காட்டிய குமுதா!

Advertiesment
இப்படி காட்டுறதுக்கு ஏன் போடணும்? சட்டை கழட்டிவிட்டு அதை காட்டிய குமுதா!
, திங்கள், 15 பிப்ரவரி 2021 (18:47 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
 
ஆனால், இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த "இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா " படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். சிபிராஜ் நடிப்பில் உருவான கபடதாரி படத்திலும் நடித்துள்ளார் நந்திதா.
 
இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது போட்டிருக்கும் சட்டையை கழட்டிவிட்டு விட்டு உள்ளாடை தெரியுமளவிற்கு முன்னழகை கவர்ச்சியாக காட்டி கிக்கு ஏத்தியுள்ளார். 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அத்தானுக்கு லிப்கிஸ்... சுஜா வருணி வீட்டு valentine day கொண்டாட்டம்!