Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அத்தானுக்கு லிப்கிஸ்... சுஜா வருணி வீட்டு valentine day கொண்டாட்டம்!

Advertiesment
அத்தானுக்கு லிப்கிஸ்... சுஜா வருணி வீட்டு valentine day கொண்டாட்டம்!
, திங்கள், 15 பிப்ரவரி 2021 (18:30 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸில் பங்குபெற்ற பிறகுதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். 
 
பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
 
திருமணம் முடிந்து ஒருசில மாதங்களில் கர்ப்பமான சுஜா வருணிக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தைக்கு ஆத்வைத் என பெயர் சூட்டினர். இந்நிலையில் காதலர் தினத்தை தனது மகன் மற்றும் கணவருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். கணவருக்கு உதட்டு முத்தம் கொடுத்து மகனுடன் கொஞ்சி விளையாடிய இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி  தீயாக பரவி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷாலின்'' சக்ரா ''பட ஸ்னீக் பீக் ரிலீஸ்….இணையதளத்தில் வைரல் !