Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் நாகார்ஜூனா - அமலா படங்கள்!

nagarjuna amala
, புதன், 7 செப்டம்பர் 2022 (13:49 IST)
ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் நாகார்ஜூனா - அமலா படங்கள்!
தெலுங்கு திரை உலகின் நட்சத்திர தம்பதிகள் நாகார்ஜுனா மற்றும் அமலா என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நாகார்ஜுனா மற்றும் அமலா நடித்த திரைப்படங்கள் தனித்தனியாக ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாகார்ஜுனா நடித்த பாலிவுட் திரைப்படமான ’பிரம்மாஸ்திரா’ என்ற படம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் அமலா நடித்த கணம் என்ற திரைப்படம் அதே நாளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தனது தாய் தந்தை ஆகிய இருவர் நடித்த திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதை அடுத்து நாக சைதன்யா உள்பட அவரது குடும்பத்தினர் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமலாபாலுக்கு திருமணம் நடந்தது உண்மையா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு!