குஜராத்தி மொழியில் பம்பர் ஹிட் அடித்த விஜய் சேதுபதி படம்… அடுத்து பஞ்சாயிலாம்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (16:20 IST)
விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.

விஜய் சேதுபதியின் ஆரம்பகால வெற்றிப் படங்களில் ஒன்று நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாட சென்று தலையில் அடிபட்டு அனைத்தையும் மறந்துவிடும் விஜய் சேதுபதிக்கு அவரின் நண்பர்கள் அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து எப்படி திருமணத்தை நடத்தி முடிக்கிறார்கள் என்ற கலகலப்பான காமெடி கதையே படம்.

இந்த படம் குறுகிய பட்ஜெட்டில் 5டி கேமராவில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படம் குஜராத்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைப்பார்த்து வியந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த படத்தை ரீமேக் செய்து தனது தாய்மொழியான பஞ்சாபியில் நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா திருமணம்… எப்போது தெரியுமா?

கமல் & அஜித் கூட்டணியில் ஒரு படம்… லோகேஷ் கனகராஜ் திட்டம்!

அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘ரெட்ட தல’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முதல் படத்தில் அந்தக் காரணத்துக்காக அழுதேன்… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

தளபதி கச்சேரி எப்படி இருக்கு? ‘ஜனநாயகன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றிய விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments