Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழில் ரீமேக் ஆகும் கேங் லீடர்… அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர்!

தமிழில் ரீமேக் ஆகும் கேங் லீடர்… அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர்!
, வெள்ளி, 11 ஜூன் 2021 (16:33 IST)
இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் வெளியான கேங் லீடர் திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது.

விக்ரம் குமார் தமிழில் தம், யாவரும் நலம்  மற்றும் 24 ஆகிய படங்களை இயக்கியவர். அதே போல தெலுங்கில் அவர் இயக்கிய மனம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் நானியை வைத்து கேங் லீடர் எனும் படத்தை இயக்கினார். படம் சுமாரான வெற்றியைப் பெற்றாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும் ஹாலிவுட் படமான விடோஸை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது என்ற எதிர்விமர்சனங்களையும் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளார் இயக்குனர் விக்ரம் குமார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தகதகன்னு மின்னுது... கொளுத்தும் வெயிலில் நின்று தொடை கவர்ச்சி காட்டிய பாரு சேச்சி!