Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடலாசிரியர் ந முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாள்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (11:22 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக இருந்த ந முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சீமான் இயக்கிய வீர நடை படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான ந முத்துக்குமார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றிய போது பல மறக்க முடியாத பாடல்களை இயற்றினார். இயக்குனர்கள் செல்வராகவன், ராம் மற்றும் ஏ எல் விஜய் ஆகியோரின் படங்களில் தொடர்ந்து பணியாற்றிய அவர் தொடர்ந்து இரு தேசிய விருதுகளைப் பெற்றார்.

இந்நிலையில் மிக இளம் வயதிலேயே மஞ்சள் காமாலை காரணமாக அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவரின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அவர் பாடல்களின் சிறப்பு பற்றி பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments