Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவருடன் இணைந்து நடிப்பது என் கனவு- பிரபாஸ்

அவருடன் இணைந்து நடிப்பது என் கனவு- பிரபாஸ்
, புதன், 9 மார்ச் 2022 (22:10 IST)
அந்த நடிகருடன் இணைந்து  நடிப்பதுதான் தனது கனவு என பாகுபலி ஹீரோ பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்திற்குப்  இவரது மார்க்கெட் இந்திய அளவில் எகிறியது.  சூப்பர் ஸ்டார் அளவுக்கு அளவு இமேஜும் ஏகத்தும் அதிகரித்துள்ளது. அதனால் அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படம் என்ன என்ன என்று சினிமாத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
 
webdunia

இதையடுத்து கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் ராஜமன்னார் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது இப்படத்தில் பிரதிவிராஜும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பிரபாஸுக்கு இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிப்பது கனவு எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட் நடிக்கும் ஆசை இருக்கா? கேள்விக்கு சுற்றி வளைத்து பதில் சொன்ன சூர்யா!