Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (19:41 IST)
பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபுதேவா நடித்த மை டியர் பூதம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ரபுதேவா ரம்யா நம்பீசன் நடிப்பில் இமான் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் மை டியர் பூதம் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சற்று முன்னர் இந்த படம் ஜூலை 15ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் 
 
ஏற்கனவே ஜூலை 15ஆம் தேதி பார்த்திபனின் இரவின் நிழல் மற்றும் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments