பேட்ட படத்தின் 25 ஆம் நாளை முன்னிட்டு அனிருத் கொடுத்த ’மியூஸிக் டிரீட்...’

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (18:35 IST)
ரஜினி நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியானது பேட்ட படம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.  சன் பிக்சர்ஸின் கலாநிதிமாறன் இதனை தயாரித்திருந்தார். 
ரஜினியின் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரும் விருந்தாக அமைந்தது. ரஜியுடன்,சிம்ரன், சசிகுமார், த்ரிஷா, பாபிசிம்ஹா,சனந்த ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகன், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் ஆகியோரின் நடித்திருந்த இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்தனர்.
 
இப்படம் நேற்று 25 ஆம் நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஒரிஜினல் சவுண்ட் டிராக்கை அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
ரஜினி மற்றும் அனிருத் ரசிகர்கள் இதைப் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments