Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிருனாள் தாக்கூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் புகைப்படங்கள்

மிருனாள் தாக்கூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் புகைப்படங்கள்
, திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (12:20 IST)
பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம்  மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான அந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹிட் ஆகி ஆகியதால் ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

இதையடுத்து இப்போது அவர் நானியோடு நடிக்க உள்ள படத்துக்காக 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இணையும் படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீதாராமம் படத்தில் ஹோம்லியாக நடித்தாலும் சமூகவலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களாக பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள்…  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் புகைப்படங்கள்!