Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே ஒரு ஹிட்டுக்கு இத்தனைக் கோடி சம்பளமா? உச்சத்தில் செல்லும் மிருனாள் தாக்கூர் மார்க்கெட்!

ஒரே ஒரு ஹிட்டுக்கு இத்தனைக் கோடி சம்பளமா? உச்சத்தில் செல்லும் மிருனாள் தாக்கூர் மார்க்கெட்!
, வியாழன், 16 மார்ச் 2023 (15:43 IST)
நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ திரைப்படம் உருவாக உள்ளது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்குகிறார். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் நானி மற்றும் மிருனாள் தாக்கூர் (சீதாராமம் புகழ்) இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு தற்காலிகமாக “நானி 30” என்ற படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இந்த படத்தை ஷௌரிவ் இயக்குகிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்காக மிருனாள் தாக்கூருக்கு சம்பளமாக சுமார் 6 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் உச்சத்துக்கு சென்றுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புடவையில் ஹோம்லி லுக்குக்கு மாறிய நந்திதா!