Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் நாகினி! வைரல் வீடியோ!

Advertiesment
பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் நாகினி! வைரல் வீடியோ!
, வியாழன், 9 மே 2019 (11:53 IST)
இந்தி தொலைக்காட்சி தொடரான நாகினி சீரியலில் கலக்கியர் நடிகை மவுனி ராய். இவருக்கு தமிழகத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரையின் மூலம் அமோக வரவேற்பை பெற்ற இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.


 
அந்தவகையில் தற்போது "பிரமாஸ்திரா " என்ற படத்தில் ரன்பிர் கபூர், ஆலியா பட் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மவுனி. சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது பிகினி உடையில் உலா வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

webdunia

 
கோடை வெளியில் சுட்டெரிக்கும் நேரத்தில் சூட்டை தனித்துக்கொள்ள குளு குளுவென பிகினி உடை அணிந்து நீரில் மிதப்பது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் செம்ம ஹாட், மவுனி நீரில் மிதப்பதை பார்த்ததும் நமக்கும் மிதக்கவேண்டும் என தோன்றுகிறதே என்றெல்லாம் வர்ணித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Summers are best spent in the water


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டைட்டானிக்கை மூழ்கடித்த அவெஞ்சர்ஸ் – ஜேம்ஸ் கேமரூன் வாழ்த்து !