Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அசுரன் பட நடிகையின் உயிருக்கு ஆபத்து !

அசுரன் பட நடிகையின் உயிருக்கு ஆபத்து !
, செவ்வாய், 3 மே 2022 (17:02 IST)
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி க்ரின் உயிருக்கு ஆபத்து என பிரபல மலையாள சினிமா இயக்குநர் சணல் குமார் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் உருவான படம் அசுரன். இப்படத்தின் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் மஞ்சு வாரியர். இவர் ஏராளமான படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரபல மலையாள சினிமா இயக்குநர் சணல் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், நடிகை மஞ்சு வாரியார் உயிருக்கு ஆபத்து எனத் தெரிவித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடி இவரா? தீயாய் பரவும் தகவல்!