Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மணி ஹெய்ஸ்ட்’ சீசன் 5 தொடங்குவது எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (21:18 IST)
'மணி ஹெய்ஸ்ட்’ சீசன் 5 தொடங்குவது எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற 'மணி ஹெய்ஸ்ட்’ என்ற தொடரின் நான்கு பாகங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் ஐந்தாம் பாகம் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று செய்திகள் வெளியானது 
 
இந்த செய்தியின் படி தற்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'மணி ஹெய்ஸ்ட்’சீசன் 5ன் முதல் பாகம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் அடுத்த பாகம் 2022ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்தத் தொடரில் முக்கிய கேரக்டரான ப்ரொஃபஸர் கேரக்டருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்பதால் மீண்டும் ப்ரொஃபஸர் கேரக்டரை திரையில் பார்க்க ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி அடுத்து குட் பேட் அக்லியையும் முடித்த அஜித்.. பரபரப்பு தகவல்.!

செல்பி எடுக்க விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்: இயக்குனர் பாலா

க்ளாமர் க்யூன் மிருனாள் தாக்கூரின் கலர்ஃபுல் போட்டோஸ்!

சினிமாவில் இருந்து விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்? புதிய படங்களுக்கு நோ..

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments