Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன் லாலின் அடுத்த படமும் ஓடிடியில்… வெளியான ரிலீஸ் தேதி!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (09:38 IST)
மோகன்லால் நடிப்பில் அடுத்து உருவாகும் 12th மேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

மோகன்லால் & ஜூத்து ஜோசப் கூட்டணியில் இணைந்த திருஷ்யம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதையடுத்து வெளியான திருஷ்யம் 2 திரைப்படமும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் அடுத்த திரைப்படமாக 12th மேன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மே 20 ஆம் தேதி இந்த படம் பிரிமீயர் ஆக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments