Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

18 நாளில் முடிக்கப்பட்ட மோகன்லாலின் அடுத்த படம்!

18 நாளில் முடிக்கப்பட்ட மோகன்லாலின் அடுத்த படம்!
, புதன், 27 அக்டோபர் 2021 (17:17 IST)
நடிகர் மோகன்லால் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள அலோன் திரைப்படம் வெறும் 18 நாட்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

மோகன் லால் நடிப்பில் இப்போது ப்ரோ டாடி, 12 த் மேன் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளனர். இதையடுத்து அவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அலோன் என பெயரிடப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் வெறும் 18 நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துவிட்டார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த மனோஜ் பாஜ்பாய்!