Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலேட்டனின் புதிய அவதாரம்.. மோகன்லால் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நியூஸ்

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (12:33 IST)
பிரபல நடிகர் மோகன்லால், ஒரு 3டி திரைப்படத்தை இயக்கவுள்ளார் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள ரசிகர்கள் மட்டுமன்றி, இந்திய அளவிலும் பெரும் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் மோகன் லால், கடந்த 40 வருடங்களாக திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழந்து வருகிறார். இவர் திரைப்படங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள், ஜனரஞ்சகமான சினிமா ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு 3டி திரைப்படத்தை மோகன் லால் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த திரைப்படத்திற்கு Barroz என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த நட்சத்திரங்களான பாஸ் வேகா, ரஃபேல் அமர்கோ போன்றோருடன் மோகன் லாலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி… வாழ்த்தி கமல்ஹாசன் பேச்சு!

ஒருவழியாக நிறைவடைந்த விஷ்ணு விஷால் & ராம்குமார் இணையும் ‘இரண்டு வானம்’ ஷூட்டிங்!

2 வருடங்களில் 3000 கோடி வசூல் செய்த படங்கள்… ராஷ்மிகாவைப் புகழ்ந்த நாகார்ஜுனா!

கைதி 2 படத்தில் இணையும் அனுஷ்கா… எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தகவல்!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

அடுத்த கட்டுரையில்
Show comments