Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோகன் ஜி - செல்வராகவனின் ‘பகாசூரன்’ படத்தின் பயங்கர லுக்!

pagasooran
, செவ்வாய், 28 ஜூன் 2022 (17:30 IST)
மோகன் ஜி - செல்வராகவனின் ‘பகாசூரன்’ படத்தின் பயங்கர லுக்!
திரவுபதி, ருத்ர தாண்டவம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மோகன்ஜி அடுத்ததாக செல்வராகவன் நடிப்பில் உருவாகிவரும் ‘பகாசூரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் சற்று முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘பகாசூரன்’  போஸ்டரில் செல்வராகவன் பயங்கர தோற்றத்துடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர் 
 
ஏற்கனவே சாணிக்காகிதம் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் செல்வராகவனின் அசத்தலான நடிப்பை பார்த்த ரசிகர்கள் ‘பகாசூரன்’ திரைப் படத்திலும் வித்தியாசமான வேறுபட்ட செல்வராகவனின் நடிப்பை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹரிஷ் கல்யாண் அடுத்த படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!