Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்துக்கு முதல் ஆளாய் வாழ்த்து சொன்ன மோடி!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (07:56 IST)
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு அவரது பிறந்தநாள் அதிகம் கவனம் ஈர்க்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில் சில வாரங்களுக்கு முன்னர் அவர் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். இந்நிலையில் அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விதமாக உள்ளன.

இன்று அவரது 70 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை அடுத்து அவருக்கு பல்வேறு சினிமா நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் ’இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினிகாந்த்ஜி. உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் அளிக்கட்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாநிலங்களவை உறுப்பினர் பதவியேற்பு… நண்பர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்!

தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து சோகம்.. பிரபல நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலாமானார்!

கியாரா அத்வானிக்குப் பெண் குழந்தை பிறந்தது…! ரசிகர்கள் வாழ்த்து மழை

கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் இருந்து விலகினாரா நிவின் பாலி?

நேரில் பார்த்த மனிதர்களை வைத்துதான் தலைவன் தலைவி படத்தை எழுதினேன்… பாண்டிராஜ் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments