Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் 70 வது பிறந்தநாள்…ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட CDP

ரஜினியின் 70 வது பிறந்தநாள்…ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட CDP
, வெள்ளி, 11 டிசம்பர் 2020 (19:03 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். அவரது அரசியல் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு, விரைவில் கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறினார். இதனால் அடுத்த வருடம் பல்வேறு முக்கிய கட்சிகளுடன் ரஜினியின்  கட்சியும் போட்டியிடவுள்ளது.

இந்நிலையில், ரஜினிக்கு நாளை (டிசம்பர்-12)70 வது பிறந்தநாள். எனவே அவரது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள்  Common Dpஐ உருவாக்கியுள்ளனர். இதை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர்கள் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

ரஜினியின் ரசிகர்கள் இதை டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். #Rajini's70thbirthday


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் நாம் இந்தியன் இல்ல, செளத் இந்தியன்: நடிகர் மயில்சாமி ஆவேசம்