Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா ஊடரங்கில் பாதித்தோர்க்கு உதவும் மாடல் அழகி!

கொரோனா ஊடரங்கில் பாதித்தோர்க்கு உதவும் மாடல் அழகி!
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (17:23 IST)
அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் பாதித்த சுமார் 500 பேருக்கு தலா ரூ.37,500 வழங்கப்படுமென இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் மாடல் அழகி கிம் கர்தாசியன் தெரிவித்துள்ளார்.

உலகையே புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றால்  இதுவரை  கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உள்ள கொரோனா தொற்றால் ஓரளவு இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரொனா 2.0 புதிய உருமாற்றத்துடன் பரவி வருகிறது.#americanmodel #kimkardashian

இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவித்து  வரும் 500 பேருக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தலா ரூ.37000 வழங்கபடும் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாடல் அழகி கிம் கர்தாசியன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா எதிரொலி… திருப்பூரில் உருவாகும் பிரைவசி திரையரங்கம்!