வித்தியாசமான ஓணம் டிரஸ்ஸில் போட்டோஷூட் நடத்திய மிர்னாளினி ரவி!

vinoth
சனி, 6 செப்டம்பர் 2025 (15:00 IST)
தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார் டப்ஸ்மாஷ் வீடியோக்களின் மூலம் பிரபலம் ஆன மிர்னாளினி ரவி.

மிருனாளினி அதற்கு முன்பே நகல் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் விஷால் நடித்த எனிமி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். எனிமி படத்தில் அவர் நடித்த மால டும் டும் பாடல் இணையத்தில் வைரல் ஹிட்டானது.

பின்னர் சசிகுமார் நடித்த எம் ஜி ஆர் மகன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments