Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்ப்பமாக இருக்கிறாரா திருநங்கை மிலா - வைரலாகும் pregnancy போட்டோ ஷூட்!

கர்ப்பமாக இருக்கிறாரா திருநங்கை மிலா - வைரலாகும் pregnancy போட்டோ ஷூட்!
, புதன், 6 ஏப்ரல் 2022 (14:57 IST)
ஆபாச நடிகையாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஷகிலா. இவர் மிலா என்ற திருநங்கை பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வந்தார். மாடல் அழகியான மிலா, ஷகிலா பங்கேற்க குக் வித் கோமாளி மூலம் வெளியுலகிற்கு அறிமுகமாகி பேமஸ் ஆனார். 
 
அவருடன் சேர்ந்து நிறைய நேர்காணல்களில் பங்கேற்றிருக்கிறார். அதன் பிறகு அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு திருநங்கை நமீதா மாரிமுத்துவுக்கு கிடைக்க அவர் பங்கேற்று பிரபலமானார். 
 
இருந்தும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் மிலா, அண்மையில் pregnancy போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. கர்ப்பம் தரிப்பது தன்னால் ஆகாத காரியம் என்றாலும் பல நாள் கனவு நிறைவேறியதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில மணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘பீஸ்ட்’ முதல் நாள் டிக்கெட்!