Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து உருவாகிறது எம் ஜி ஆரின் பயோபிக்… தயாரிப்பாளர் தாணு எடுத்த முடிவு!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:52 IST)
நடிகரும் தமிழக முதல்வராக 11 ஆண்டுகள் இருந்தவருமான எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றை தயாரிப்பாளர் தாணு படமாக்க முடிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இது பயோபிக்களின் காலம் போல. இப்போதுதான் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி வெளியாகி மரண அடி வாங்கியுள்ளது. இந்நிலையில் இப்போது அடுத்த எம் ஜி ஆரின் பயோபிக் உருவாக உள்ளதாம்.

இதை தயாரிக்க போவது முன்னணித் தயாரிப்பாளரான தாணு.  படத்தை இயக்கும் பொறுப்பைப் பெற்றுள்ளார் பாட்ஷா மற்றும் அண்ணாமலை ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா. விரைவில் மற்றக் கலைஞர்கள் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments