’தளபதி 66’ திரைப்படத்தில் இன்னொரு நாயகி இவரா?

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (16:14 IST)
தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் இன்னொரு நாயகி நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நடிகை மெஹ்ரின் பிரஸிதா இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு உள்பட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது மெஹ்ரின் பிரஸிதா இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கில்லி ஸ்டைலில் ஒரு படம்…தனது அடுத்த கதை குறித்துப் பேசிய டியூட் இயக்குனர்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் டைட்டில் என்ன?... தயாரிப்பாளர் அளித்த பதில்!

நான் கிரிக்கெட்டின் தீவிர ரசிகன்… அத ஏன் செய்யல… இயக்குனர் செல்வராகவன் கேள்வி!

சாகறதுக்கு முதல் நாள் என் கூடதான் டான்ஸ் ஆடுனாங்க… சில்க் ஸ்மிதா பற்றி பகிர்ந்த பிரபல நடிகர்!

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments