Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடித்துக்கொண்ட கைதிகள் - மூக்கை நுழைத்து மொத்து வாங்கிய ஷெரின்!

Advertiesment
அடித்துக்கொண்ட கைதிகள் - மூக்கை நுழைத்து மொத்து வாங்கிய ஷெரின்!
, வியாழன், 18 ஜூலை 2019 (17:42 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் ஜெயில் கைதிகளான  சாக்ஷி , மீராமிதுன் சண்டையிட்டுக்கொள்கின்றனர். 


 
கைதிகளாக ஜெயிலில் தள்ளப்பட்டும் திருந்திய பாடில்லை, அங்கேயும் மாறி மாறி  அடித்து கொண்டு பார்வையாளர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். " நீ என்ன லூசுனு என்ன சாக்ஷி என்று மீரா மிதுன் சொல்லிமுடிப்பதற்குள் சாக்ஷி , ஆமா நீ லூசு மாதிரி தான் பண்ணிட்டு இருக்குற என திட்டுகிறார்.
 
இதற்கிடையில் ஷெரின் " நீ ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தரை டார்கெட் செய்து அவர்களை கெட்டவர்களாக மாற்றுகிறாய் என்று சாக்ஷிக்கு ஆதரவாக மீராவை திட்டுகிறார். 
 
இதனை கண்ட ரசிகர்கள் " என்ன இது சும்மா நொய் நொய்ன்னு மொக்க சண்டை போடுறாங்க வனிதா இருந்திருந்தா இவர்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிருப்பார்கள் என புலம்பி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவை கைது செய்யப்போவதாக மிரட்டல் ?